Loading...

Who Are We.


The Guindy Times is the official campus magazine of CEG, AC Tech and SAP. This students' magazine is a media body which strives to provide updates about the happenings both within and outside the campus walls. We are omnipresent in college as well as in social media. Facebook, Instagram, Quora, Twitter, Snapchat, Linkedin, Youtube. You name it and we are there. The Guindy Times is one place where you can find everything at one place. It provides a platform for writers, photographers, editors, videographers, designers, media enthusiasts, artists and many more. So what are you folks waiting for? Send in your articles, photographs and artworks, funny and witty ideas, campus experiences, reviews, questions to guindytimes@gmail.com

வணக்கம்! இது உங்கள் கிண்டி டைம்ஸ். CEG, ACT மற்றும் SAP ஆகிய கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ இதழ். முழுவதும் மாணவர்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் இதழ். கல்லூரி மற்றும் வெளி உலகம் பற்றிய செய்திகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு ஊடகமாக செயல்பட்டு வருகிறோம். சமூக வலைதளங்களிலும் எங்கள் சேவை தொடந்து வருகிறது. Facebook, Instagram, Quora, Twitter, linkedin, YouTube என அனைத்து சமூக வலைதளங்களிலும் நாங்கள் இருக்கிறோம்! என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க! டக்குனு உங்களுடைய கதை, கட்டுரை, ஓவியம், விமர்சனம், கல்லூரி அனுபங்கள், கேள்விகள்-னு எதுவா இருந்தாலும் எங்களுக்கு guindytimes@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்க...!! நாங்க இருக்கோம்!