Articles
Article Image

இசையெனும் வரத்தை யார் தந்தது? - ‘நகலிசைக் கலைஞன்’ புத்தக விமர்சனம்

இசை குறித்த பதிவுகளும், புத்தகங்களும் பெரும்பாலும் திரையிசை சார்ந்த எழுத்துக்களாகவோ, அல்லது சாஸ்திரிய சங்கீதம் பற்றியதாகவோ இருக்கும். ராக ஆலாபனைகளும், தாள சந்தங்களும், நுணுக்கங்களும் விவரிக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்களைப் பொதுவான ஒரு இசை ரசிகன் வாசிக்க இயலாது. வாசகர்களுக்கும், எழுத்தாளனுக்கும் தொட...