Articles
Article Image

எனது புது உலகம் -அண்ணா பல்கலைகழகம்!

உள்ளே நுழைந்த நாள்முதல் மறந்தேன் துன்பங்களை,  ஏக்கங்கள் தானாய் விலக விரித்தேன் சிறகுகளை.வெறும் வகுப்பறைகளாய்  இருந்திருந்தால், விரைந்திருப்பேன் வீட்டிற்கு விட்டவுடன். களிப்பின் கருவறைகளாய் மாறியதால்,கட்டி தவழ்கிறேன் பிரியமனமின்றி.புத்தகங்கள் கூட, புன்னகைத்து பார்க்கின்றேன்;திரும்பப் பு...