The Guindy Times

The campus magazine of CEG, AC Tech and SAP

Articles

Mother language day 01

ஆயிரத்தில் ஒருவன், ஒரு மறுக்கப்பட்ட காவியம்

புனீத்

கமலஹாசன், செல்வராகவன் போன்றோர் படங்களெல்லாம் வெளியான சமயத்தில் வரவேற்பில்லை என்றாலும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்படுகின்றன. அதற்கு காரணம் அதிலிருக்கும் முற்போக்கு சிந்தனையும், எந்த வித சமரசமுமின்றி படமாக்கப்படும் விதமும் தான். அப்படி காலம் கடந்து நிற்கும்...

READ MORE>>

Mother language day 02

வாலிபம்

ராஜ் பிரியங்கா .ரா

வாலிபம், இது குழப்பங்களின் புகலிடம். களியாட்டுகளின் கல்விக்கூடம். புதிய வாழ்க்கைப் பாடங்களின் வகுப்பறை. அட! என்ன வாழ்க்கைடா இது என்று சொல்லி தலையில் தட்ட வைக்கும். மறுநாளே இதுவல்லவோ வாழ்க்கை என்று வானில் முட்ட வைக்கும். இச்சூழ்ச்சிக்கார சூழ்நிலையில் கவனமுடன் பயணிக்க...

READ MORE>>

Mother language day 02

என் தாய்மொழி தமிழ் !

பவித்ரா

என்  உணர்வுகளைக் கேட்கவைத்த தூதுவனே, நான் பிறந்த முதல்நாளில் இருந்து என் செவியோரம் பாய்ந்து தினமும் என்னை உயிர்பித்துக்கொண்டிருக்கும் பேரமுதமே! உணர்ச்சிகளை உணரவைக்கும் உயர்ந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும் உன்னை உலகமே போற்றுகையில், உன் பிள்ளைகள் தாய்ப்பாசமிழந்து மதியாத நிலை...

READ MORE>>

Mother language day 02

தமிழும் காதலும்!

ரெனிடா

தமிழின் தொன்மை எத்தனை வருடங்கள் பழமையானதோ தமிழுக்கும் காதலுக்குமான தொடர்பும் அத்தனை வருடம் பழமையானது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அல்லது ஆராய்ந்தும் புலப்படாத ரகசியங்களுள் மனிதக்காதலும் ஒன்று. காதல் வந்தால் பட்டாம்பூச்சி பறக்கும்! உலகம் மறக்கும்! கசப்பும் இனிக்கும்! என்ற வர்ணனைகள் பல...

READ MORE>>

Mother language day 02

இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

தினகரன்

தொன்மையிலும் தொன்மை; தன்மையினில் செம்மை; யாவர்க்கும்எ ளிமை; புண்படுத்தாத புலமை; எங்கள் மெல்லிசை தமிழ், என்றென்றும் மேன்மை; ஈர்க்கும் தன்மை; ஈடில்லா பெருமை; நடிக்கும் நாடகத்தமிழே, நலமா?  கவலை நீக்கும் கன்னித் தமிழே, ஏதும் கலக்கமா? இலக்கணம் பேசும் முதுமை தமிழுக்கு முதுகு...

READ MORE>>